❤🔥🌹❤🔥🌹❤🔥🌹❤🔥🌹❤🔥🌹❤🔥🌹
*عَنْ اَبِيْ هُرَيْرَةَؓ يَقُوْلُ: قَالَ رَسُوْلُ اللهِ ﷺ: يَخْرُجُ فِيْ آخِرِ الزَّمَانِ رِجَالٌ يَخْتِلُوْنَ الدّنُيْاَ باِلدِّيْنِ، يَلْبَسُوْنَ لِلنَّاسِ جُلُوْدَ الضَّاْنِ مِنَ اللِّيْنِ، اَلْسِنَتُهُمْ اَحْلي مِنَ السُّكَّرِ، وَقُلُوْبُهُمْ قُلُوْبُ الذِّئَابِ يَقُوْلُ اللهُ : اَبِيَ يَغْتَرُّوْنَ اَمْ عَلَيَّ يَجْتَرِئُوْنَ؟ فَبِيْ حَلَفْتُ لَأَبْعَثَنَّ عَلي اُولئِكَ مِنْهُمْ فِتْنَةً تَدَعُ الْحَلِيْمَ مِنْهُمْ حَيْرَانًا.*
*رواه الترمذي، باب حديث خاتلي الدنيا بالدين وعقوبتهم، رقم:٢٤٠٤. الجامع الصحيح وهو سنن الترمذي - دار الباز مكة المكرمة.*
*கடைசிக்காலத்தில் சிலர் தோன்றுவார்கள், அவர்கள் மார்க்கம் என்னும் போர்வையில் உலகச் செல்வங்களை வேட்டையாடுவார்கள், (தம்மை உலக ஆசையற்றவர்கள் என்று மக்கள் எண்ண வேண்டும் என்பதற்காக) ஆடுகளின் மிருதுவான தோலினாலான ஆடை அணிவார்கள். அவர்களின் நாவுகள் சர்க்கரையைவிட இனிமையானதாக இருக்கும். ஆனால், அவர்களுடைய உள்ளமோ ஓநாய்களின் உள்ளத்தை போன்றிருக்கும். நான் இவர்களுக்குச் சந்தர்ப்பம் அளித்திருப்பதால் இவர்கள் ஏமாந்து விட்டார்களா? அல்லது என்னைப் பற்றிய பயமின்றி என்னுடன் மோத இவர்கள் துணிந்துவிட்டார்களா?. என் மீது சத்தியமாக! நான் இவர்களிலிருந்தே இவர்களுக்குள் குழப்பத்தை ஏற்ப்படுத்துவேன். அது இவர்களிலுள்ள அறிவாளிகளையே திகைக்கச் செய்துவிடும்.'' என்று அல்லாஹுதஆலா கூறுகிறான்'' என்று நபி (ஸல்)(ﷺ) கூறியதாக ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி)(رضي الله عنه) அவர்கள் அறிவிக்கிறார்கள்.*
*(திர்மிதீ)*
❤🔥🌹❤🔥🌹❤🔥🌹❤🔥🌹❤🔥🌹❤🔥🌹
🌹ﷺ🌹قصيدة البردة الشريفة🌹ﷺ🌹
🌹خ❤🔥ي🌹ر❤🔥يّ🌹ة❤🔥
கருத்துகள்
கருத்துரையிடுக