24மணி நேரம்
ஒரு நாளை இருபத்து நான்கு மணி நேரமாக வகுத்தது மேற்கத்திய நாடுகள் என நினைக்கிறோம்.
முதன் முறையாக கப்பலில் தொழுகைக்காக நேரங்களை வகுத்தவர்கள் ஸய்யித்னா நூஹ் நபி அலைஹிஸ்ஸலாம் அவர்களாகும
பண்டைய கால அரபுகள் ஒரு நாளை இருபத்து மணி நேரமாகப் பிரித்து ஒவ்வொரு மணிக்கும் ஒரு பெயரை சூட்டியுள்ளனர்.
சூரியன் உதித்ததிலிருந்து அது மறையும் வரை உள்ள நேரத்தை பன்னிரண்டாகப் பிரித்து பன்னிரண்டு
பெயர்களைச் சூட்டியுள்ளனர்.
١ - الشروق ٢ - البكور ٣ - الغدوة ٤ - الضحى
٥ - الهاجرة ٦ - الظهيرة ٧ - الرواح ٨ - العصر
٩ - القصر ١٠ - الأصيل ١١ - العشي ١٢ - الغروب
اما ساعات الليل .....
அதேபோல் சூரியன் மறைந்ததிலிருந்து சூரியன் உதிக்கும் வரையுள்ள நேரத்தைப் பன்னிரெண்டாகப் பிரித்து
அதற்குப் பெயர் சூட்டியுள்ளனர்.
١ - الشفق ٢ - الغسق ٣ - العتمة ٤ - الشدفة
٥ - الفحمة ٦ - الزلة ٧ - الزلفة ٨ - البهرة
٩ - السحر ١٠ - الفجر ١١ - الصبح ١٢ - الصباح
-----கணியூர் இஸ்மாயில் நாஜி பாஜில் மன்பயி, காசிமி
கருத்துகள்
கருத்துரையிடுக