யார் ஷஹீத்?

யார் தனது பொருளாதாரத்தை பாதுகாப்பதற்காக போராடி மரணிக்கிறாரோ அவர் ஷஹீதாவார். மேலும் யார் தனது மார்க்கத்தை பாதுகாப்பதற்காக போராடி மரணிக்கிராறோ அவர் ஷஹீதாவார். யார் தனது குடும்பத்தை பாதுகாப்பதற்காக போராடி மரணிக்கிறாரோ அவர் ஷஹீதாவார்… என்ற நபியவர்கள் கூறினார்கள். (அபூதாவுத், திர்மிதி)

அதே போல எந்தெந்த நிலையில் உள்ளவர்கள் ஷஹீதுடைய நிலைக்கு ஆளாவார்கள் என்பதை பின் வரும் ஹதீஸ் மூலம் அறியலாம். கொள்ளை நோயினால் மரணித்தவர் ஷஹீதாவார். வயிற்றோற்ற நோயினால் மரணித்தவர் ஷஹீதாவார். நீரில் மூழ்கி மரணிப்பவர் ஷஹீதாவார். நெருப்பில் சிக்கி மரணித்தவர் ஷஹீதாவார். கட்டட இடிபாடுகளுக்கு இடையில் சிக்கி மரணித்தவர் ஷஹீதாவார். (அபூதாவூத், நஸாயி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரபி மதரஸாக்கள்

மவ்லித் ஷரீஃப் ஓதுவோம் வாருங்கள்

கல்வியா?செல்வமா?