மனைவியை நேசிக்கிறாயா

மனைவியை நேசிக்கிறாயா?

அவளிடம் கேள்; 
அவளைப் பற்றிக் கேட்காதே!

கண்டிப்பு செய்; அவளைத் தண்டிக்காதே!

அவளுக்கு வழிகாட்டு; கை கழுவாதே!

அவளைப் புரிந்து கொள்; நிர்பந்திக்காதே!

அவளை நம்பு; கண்காணிக்காதே!

அவளுக்கான ஆணாக இரு; அவளுக்கெதிரான ஆணாக இராதே!

அவளைக் கைவிடாத ஆணாக...

அவருக்கெதிராக பொய் சொல்லாத ஆணாக...

தன்னை நேசிப்பவளின் கரத்தை விட்டுவிடாத ஆணாக இரு!

அவளுக்கான ஆணாக நீயிருந்தால்,
உனக்கவள் நான்கு பெண்களுக்குச் சமமாக இருப்பாள்!

  وَالْمُوْفُوْنَ بِعَهْدِهِمْ اِذَا عٰهَدُوْا  

"இன்னும் தாம் வாக்களித்தால் தம் வாக்குறுதிகளை நிறைவேற்றுவோரும்;  
...தான் நன்னெறியாளர்கள்; இன்னும் அவர்கள் தாம் முத்தகீன்கள் (பயபக்தியுடையவர்கள்)."
(அல்குர்ஆன் : 2:177)

#குர்ஆன் #குடும்பவியல்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரபி மதரஸாக்கள்

மவ்லித் ஷரீஃப் ஓதுவோம் வாருங்கள்

கல்வியா?செல்வமா?