🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹
*கதவை தட்டாத*
*காரணத்தால்..*
*எத்தனையோ வாய்ப்புகளை*
*இழக்க நேரிடுகிறது..!!*
🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹
🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹
*தவறுகள்*
*அனுபவங்களை கொடுக்கும்..!*
*அனுபவங்கள்*
*தவறுகளை குறைக்கும்..!!*
🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹
🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹
*எதையெதையோ யோசிப்பதற்கு*..
*இதெல்லாம் எதுவுமே இல்லையென கடந்துவிடுங்கள்*..
*எதுவும் அழகாகும்*...!
🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹
[: 🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹
*எப்போ எல்லாம் வெற்றிக்கான சாவி கைகளில் கிடைக்கிறதோ*...
*அப்பொழுதெல்லாம், யாராவது வந்து பூட்டை மாற்றி விடுகிறார்கள்*...
" *இதுதான் வாழ்க்கை* "...
🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹
🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹
*மனிதன் இறுதியாக இறப்பதற்கு முன்னால் மனதால் பல முறை இறந்து விடுகிறான்.. சிலநேரம் மனிதர்களால்.. சிலநேரம் மாற்றங்களால்*..!!
🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹
: 🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹
*நாம் பேசுவது எப்போதேனும் சிலருக்கு தவறாக தோன்றினால் நம் வார்த்தையில் தவறு இருக்கலாம்*
*ஆனால் நாம் பேசும் அனைத்தையும் சிலர் குற்றம்* *சொன்னால்*
*பிழை நம் வார்த்தையில்* *இல்லை*
*அவர்கள் பார்வையில்*..!
🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹
: 🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹
*வாழ்க்கையில் யாரையும்*
*சார்ந்து வாழ்ந்து விடாதீர்கள்..*
*உங்கள் நிழல் கூட வெளிச்சம்*
*உள்ளவரை தான் கூட வரும்..!!*
🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹
: 🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹
*மனம் எதிலும் திருப்தி*
*அடைவதில்லை..*
*ஏற்றுக்கொள்ளப்படுகிறது*
*அவ்வளவு தான்..!!*
🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹
கருத்துகள்
கருத்துரையிடுக