#நல்லோர்களின்
‌. #நல்லுரைகள்

#தொடர்....7

#உடலின்_நோய் 
வலியைக் கொண்டு 
ஏற்படுகிறது.

#உள்ளத்தின் நோய் 
பாவத்தின் மூலம் 
ஏற்படுகின்றது. 

#நோயுடைய சந்தர்ப்பத்தில் 
உணவின் சுவையை 
உடல் அறியாததை போன்று 

#பாவம் இருக்கும் நிலையில் 
வணக்கத்தின் சுவையை 
உள்ளம் அறியாது...

(இமாம் யஹ்யா இப்னு முஆது ரஹ்மத்துல்லாஹி அலைஹி)

☘ நூல் : தம்முல் ஹவா லிப்னில் ஜவ்ஸீ ☘...

ஸல்லல்லாஹு அலா முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்

ஸித்றத்துல் முன்தஹா

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரபி மதரஸாக்கள்

மவ்லித் ஷரீஃப் ஓதுவோம் வாருங்கள்

கல்வியா?செல்வமா?