எது பணம்
بسم الله الرحمن الرحيم
*المحبة رزق*
அன்பு ஒரு செல்வம்
*لين القلب رزق*
இலகிய மனம் ஒரு
செல்வம்
*الالهام رزق*
ஞானம் ஒரு செல்வம்
*الصحة طبعا رزق* ஆரோக்கியம் ஒரு செல்வம்
*الشغف للعمل وللحياة رزق* தொழில் மீதான ஆர்வம் ஒரு செல்வம்
*الفصاحةوالرزانةرزق*
நிறைவான பேச்சு நிதானம் நல்ல புத்தி ஒரு செல்வம்
*راحةالبال رزق*
மன அமைதி ஒரு செல்வம்
*تحقيق الذات رزق* தன்னை புரிந்து கொள்ளுதல் ஒரு செல்வம்
*الاصدقاء الحقيقيون* உண்மையான நன்பர்கள் ஒரு செல்வம்
*الاستقرار العاطفىوالمادىوالروحى*
நிலையான அன்பு பொருளாதாரம் மனநிறைவு ஒரு செல்வம்
*الشريك الصالح* والذريةالنافعةرزق சிறந்த வாழ்க்கைத்துணை பயனளிக்கும் சந்ததி ஒரு செல்வம்
*الالحاح بدعاءرزق*
சோர்வடயாத பிரார்த்தனை ஒரு செல்வம்
*فلاتملوا ولاتكلوامنالدعاءبالرزق*
செல்வத்தை தேடி பிரார்த்தனைசெய்வதில் சலிப்படையவோ சோர்வடையவோ வேண்டாம்
*فليس كل الرزق مال* செல்வம் என்பது பணம் மட்டுமே அல்ல S……
கருத்துகள்
கருத்துரையிடுக