ஒரு உள்ளத்தை உடைந்து போகச் செய்வது குறித்து எச்சரிக்கையாக இருங்கள்...

அந்நிலை மிகவும் வேதனையானது!

நீங்கள் அழவைத்த கண், வேதனைப் படுத்திய உள்ளம், ஒரு உயிரின் பாதுகாப்பும், நிம்மதியும் பறிபோக நீங்கள் காரணமானது குறித்து ஒருநாள் அல்லாஹ் உன்னிடம் கேட்பான். 

எனவே, யாராவது அல்லாஹ்விடம் உங்களைப் பற்றி முறையிடுவது குறித்து எச்சரிக்கையாக இருங்கள்!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரபி மதரஸாக்கள்

மவ்லித் ஷரீஃப் ஓதுவோம் வாருங்கள்

கல்வியா?செல்வமா?