தற்பெருமை
தீக்குச்சி ஒன்று தீப்பெட்டியை பார்த்து கேட்டது *"என்னைவிட உன்னிடமே மருந்து அதிகம் இருக்கிறது. இருவரும் ஒன்றாகத்தான் உரசுகிறோம் ஆனால் நான் மட்டும் உடனே எரிகிறேனே ஏன்??? என்று கேட்டது"* அதற்கு தீப்பெட்டி சிரித்துக் கொண்டே சொன்னது *தலைகனம் அதிகம் இருந்தால் சீக்கிரம் எரிந்து விடுவார்கள்* என்று சிரித்துக் கொண்டே சொன்னது:
கருத்துகள்
கருத்துரையிடுக