அரபி எழுத்துகள் மொத்தம் 28 ஆகும் இதற்க்கு அரபி حروف الهجاء என்று சொல்வார்கள்.
இந்த 28 எழுத்துக்கள் அனைத்தும் குர்ஆனின் ஏதாவது ஒரு ஆயத்தில் வருவதற்குக் சாத்தியம் உண்டா என்ற எனது தேடலின் போது கிடைத்த தகவலை உங்களுக்காக பதிவிடுகிறேன்.
குர்ஆனில் இந்த சிறப்பு அம்சம் கொண்ட இரு ஆயத்துக்களை நாம் கான முடிகிறது.
1.சூரா ஆல இம்ரானில் (ثم انزل عليكم ) என்று தொடங்கும் 154 ஆயத்து.
2. சூரா அல் ஃபத்ஹில் (محمد رسول الله) என்று தொடங்கும் 29 ஆயத்து.
இந்த இரு ஆயத்துக்களிலும் அரபி எழுத்துக்கள்(28) அனைத்தும் பயன்படுத்தப்பட்டுள்ளது.
அல்ஹம்மதுலில்லாஹ்.
கருத்துகள்
கருத்துரையிடுக