அரஃபா தின ஒழுக்கங்கள்


அரஃபா தின ஒழுக்கங்கள்
1, தஹஜ்ஜத் சஹர்செய்து நோன்பு வைப்பது
2,பஜ்ருக்கு பின்( 23வக்த்)தக்பீரை ஆரம்பிப்பது
3,இஷ்ராக் வரை விழித்து அமல்செய்வது
4, ஐவேளை தொழுகையை இமாம் ஜமாஅத்துடன் நிறைவேற்றுவது
5, அதிகமாக ஓதவேண்டிய துஆ ஓதுவது
 خيرُ الدُّعاءِ دعاءُ يومِ عرفةَ - الحديثَ


  أفضلُ الدعاءِ يومُ عرفةَ، وأفضلُ ما قلتُ أنا والنبيونَ من قبلِي: لا إله إلا اللهُ وحدهُ لا شريكَ لهُ، له الملكُ وله الحمدُ، وهو على كل شيءٍ قديرٍ


٤- [عن أبي هريرة:] مَن قالَ: لا إلَهَ إلّا اللَّهُ وحْدَهُ لا شَرِيكَ له، له المُلْكُ وله الحَمْدُ، وهو على كُلِّ شيءٍ قَدِيرٌ. في يَومٍ مِئَةَ مَرَّةٍ، كانَتْ له عَدْلَ عَشْرِ رِقابٍ، وكُتِبَ له مِئَةُ حَسَنَةٍ، ومُحِيَتْ عنْه مِئَةُ سَيِّئَةٍ، وكانَتْ له حِرْزًا مِنَ الشَّيْطانِ، يَومَهُ ذلكَ حتّى يُمْسِيَ، ولَمْ يَأْتِ أحَدٌ بأَفْضَلَ ممّا جاءَ إلّا رَجُلٌ عَمِلَ أكْثَرَ منه

6,லுஹருக்கு பின்னிருந்து சூரியன் மறையும் வரை துஆவின் சிறப்பான நேரம்
7,ஈதின் இரவு அமல் செய்வது
8, பகலின் நேரத்தில் அமல்கள் (வெளியில் உலக தேவைகளுக்கு சுற்றுவதை தவிர்ப்பது)
9, நேரத்தை வீணடிக்காதீர்
10,குர்பானியின் போட்டோவை பதிவிடாதீர்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரபி மதரஸாக்கள்

மவ்லித் ஷரீஃப் ஓதுவோம் வாருங்கள்

கல்வியா?செல்வமா?