தமிழ் துஆ


தினந்தோறும் அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்யுங்கள்

யா அல்லாஹ்! கெட்டவிதியிலிருந்து என்னைக் காப்பாயாக!

யாஅல்லாஹ்! எனக்கு நிறைவான ஹலாலான
வாழ்வாதாரத்தை வழங்குவாயாக!

யா அல்லாஹ்! என் மீது நீ திருப்தியடைந்த 
நிலையிலேயே தவிர என்னை உன் பால்
அழைத்துக் கொள்ளாதே
என்னுடைய வாழ்நாளின் இறுதியை
அழகாக்குவாயாக!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரபி மதரஸாக்கள்

மவ்லித் ஷரீஃப் ஓதுவோம் வாருங்கள்

கல்வியா?செல்வமா?