மூன்று மூன்றாக
மூன்று மூன்றாக
அருட்கொடைகள் மூன்று
1) இறையடியான் அதன் இருப்பை அறிந்து கொள்வான்,
2) அதனை எதிர்பார்த்துக் காத்திருப்பான்,
3) அதனைப் பெற்றிருந்தும் உணராதிருப்பான்.
#இப்னுல்கய்யிம் (ரஹ்)
அல்லாஹ்விடம் மூன்று அம்சங்களுக்கு ஆசைப் படுங்கள்...
அழகிய வாழ்க்கை
அழகிய மரணம்
அழகிய தடம்.
எவ்வித முன்னறிவிப்புமின்றி வருபவை மூன்று
#விதி
#ரிஜ்க்
#மவ்த்
கருத்துகள்
கருத்துரையிடுக