நல்லோர்களின் நட்பு
💐💐 *بِسْمِ اللهِ الرَّحْمَنِ الرَّحِيْمِ*💐💐
*வரலாற்றில் ஒரு வைரத்துளி*💎
*♦️121♦️*
🕋 *ஆறிலிருந்து ஆறு* 🕋
🌺يقول ابن القيم رحمه الله
مجالسة الصالحين تحولك مِن سِتةٍ إلى ستةٍ
(1)مِنَ الشَّكِّ إلى اليقينِ
(2)ومِن الرياء إلى الإخلاصِ
(3)ومِن الغفلةِ إلى الذّكرِ
(4)ومِنَ الرغبةِ في الدنيا إلى الرغبةِ في الآخرة
(5)ومِن الكِبر إلى التواضعِ
(2)ومِن سوءِ النيةِ إلى النصيحَةِ🌺
🏵️ *அல்லாமா இப்னுல் கய்யிம்* (ரஹ்மதுல்லாஹி அலைஹி) அவர்கள் கூறுவார்கள்.
*ஸாலிஹீன்களுடன்* அமர்வது
*ஆறு* விஷயங்களில் இருந்து மற்றொரு ஆறு விஷயங்களின் பக்கம் உன்னை திருப்பும்.
*1,* சந்தேகத்திலிருந்து உறுதியின் பக்கம்.
*2,* முகஸ்துதியிலிருந்து மனத்தூய்மையின் பக்கம்.
*3,* மறதியிலிருந்து இறை நினைவின் பக்கம்.
*4,* உலக ஆசையிலிருந்து மறுமையின் தேட்டத்தின் பக்கம்.
*5,* பெருமையிலிருந்து பணிவின் பக்கம்.
*6,* கெட்ட எண்ணத்திலிருந்து நல்லெண்ணத்தின் பக்கம்🏵️
*(1)📚كتاب :إغاثة اللهفان في مصايد الشيطان*
المؤلف: ابن قيم الجوزية
مجلد (1) صفحة (136)
பாகம் (1) பக்கம் (136)
*إنَّ الدَّالَّ عَلَى الخَيْرِ كَفَاعِلهِ.*
நன்மையான காரியத்தை அறிவிப்பவர் அந்த காரியத்தை
செய்ததைப்போலாவார்
(நபிமொழி)
நல்லதை படிப்போம்.
நல்லதை பரப்புவோம்.
நன்மைகள் பெறுவோம்..
இன்ஷா அல்லாஹ் நாளை
ஒரு வைரத்துளியோடு
தங்கள் துஆவை நாடும்.
*நஹ்வி செய்யிது*
*சதக்கத்துல்லாஹ் ஹைரி*
*காயல் பட்டினம்.*
03-07-2021.
சனிக்கிழமை
9488101357
கருத்துகள்
கருத்துரையிடுக