துர்பாக்கியமும் இந்த மூன்றும் ஒன்று சேராது

மூன்று அம்சங்கள் இருந்தால் துர்ப்பாக்கியம் நேராது:

1- தாயாருக்கு நன்மை செய்தால்...
 وبَرًّا بوالدتي ولم يجعلني جبارا شقيا  
"என் தாயாருக்கு நன்மை செய்பவனாக (என்னை ஏவியிருக்கின்றான்;) பெருமைக்காரனாக,
துர்பாக்கியசாலியாக என்னை அவன் ஆக்கவில்லை. (19:32)

2- பிரார்த்தனை செய்தால்...
ولم أكن بدعائك رب شقيا 
என் இறைவா! உன்னிடம் பிரார்த்தித்ததில் நான் துர்ப்பாக்கியசாலியாக இருந்ததில்லை. (19:4)

3- அல்குர்ஆனை ஓதினால்...
ما أنزلنا عليك الْقرآن لتشقى
(நபியே!) நீர் துர்ப்பாக்கியசாலியாக ஆவதற்காக உமக்கு இக்குர்ஆனை நாம் அருளவில்லை. (20:2)

யா அல்லாஹ்! எங்களை மேற்கண்ட மூன்று அம்சங்களை உடையவர்களாக்கு! 
துர்பாக்கியம் ஏற்படுவதை விட்டும் எங்களை பாதுகாத்திடு!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரபி மதரஸாக்கள்

மவ்லித் ஷரீஃப் ஓதுவோம் வாருங்கள்

கல்வியா?செல்வமா?