_*குர்ஆனில் மொத்தம் 14 ஸஜ்தா ஆயத்துகள் உள்ளன.*_
*தெரிந்து கொள்ள வேண்டியவை*
_*குர்ஆனில் மொத்தம் 14 ஸஜ்தா ஆயத்துகள் உள்ளன.*_
*அந்த ஆயத்துகளை நாம் ஓதினால் ஸஜ்தா செய்வது வாஜிபாகும்.*
*1. அல் - அஃராஃப் (7) அத்தியாயம் - 206வது வசனம்*
*2. அர்-ரஃது (13) அத்தியாயம் - 15வது வசனம்*
*3. அன்-நஹ்ல் (16) அத்தியாயம் - 49வது வசனம்*
*4. பனூ இஸ்ராயீல் (17) அத்தியாயம் - 107, 108, 109 ஆகிய வசனங்கள்*
*5. மர்யம் (19) அத்தியாயம் - 58வது வசனம்*
*6. அல்-ஹஜ் (22) அத்தியாயம் - 18வது வசனம்*
*7. அல்-ஃபுர்கான் (25) அத்தியாயம் - 60வது வசனம்*
*8. அன்-நம்ல் (27) அத்தியாயம் - 25, 26 ஆகிய வசனங்கள்*
*9. அஸ்-ஸஜ்தா (32) அத்தியாயம் - 15வது வசனம்*
*10. ஸாது (ص) (38) அத்தியாயம் - 24வது வசனம்*
*11. ஹாமீம் ஸஜ்தா (41) அத்தியாயம் - 37, 38 ஆகிய வசனங்கள்*
*12. அன்-நஜ்ம் (53) அத்தியாயம் - 62வது வசனம்*
*13. அல்-இன்ஷிகாக் (84) அத்தியாயம் - 21வது வசனம்*
*14. அல்-அலக் (96) அத்தியாயம் - 19வது வசனம்*
கருத்துகள்
கருத்துரையிடுக