பாங்கு ஓசையின் மகத்துவம்
*பாங்கு ஓசையின் மகத்துவம்!*
அமெரிக்கன் நாட்டின்
சவுண்ட் ரிசர்ச் சென்டர்
(American Sounds Research Center) மற்றும்,
துபாய் நாட்டின்
சவுண்ட் ரிசர்ச் சென்டர்
(Dubai Sounds Research Center)
நடத்திய 2017ம் ஆண்டில் வெளியிடப்பட்ட அறிக்கை......
உலகில்
சுமார் 180கோடி முஸ்லிம்கள் வாழ்கிறார்கள்.
உலகில் இஸ்லாமியர்களின் மசூதிகள் மொத்தம் சுமார் 3கோடி 85லச்சம் என்பதை, துபாய் நாட்டின் (Dubai islamic Research center)வெளியிட்டனர்.
அமெரிக்கன் மற்றும் துபாய் நாட்டின் சவுண்ட் ரிசர்ச் சென்டர், உலகில் ஒலி சப்தங்களை ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டனர்.
உலகில் 24மணி நேரங்களும் அல்லாஹ் அக்பர், அல்லாஹ் அக்பர் என்ற ஒலி சப்தம் தான் ஒலித்து கொண்டே உள்ளது என்பதை ஆய்வு செய்து அறிக்கையை வெளியிட்டனர்.
உலகில் உள்ள 3கோடி 85லச்சம் மசூதிகளில் சொல்லப்படும் பாங்கின் நேரங்களையும், பாங்கு சொல்லப்படும் நிமிடங்களையும் ஆய்வு செய்து.
உலகின் நேரம் வித்தியாசங்களை மையமாக வைத்து, துல்லியமாக ஆய்வு செய்து 24மணி நேரமும் உலகில் நிமிடம் தவறாமல் அல்லாஹ் அக்பர், அல்லாஹ் அக்பர் என்ற வார்த்தை ஒலித்து கொண்டே உள்ளது என்பதை,
இரு நாட்டின் வல்லுனர்களும் ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டனர்.
அல்லாஹ் அக்பர், அல்லாஹ் அக்பர்
(இறைவன் மிக பெரியவன், இறைவன் மிக பெரியவன்)
அஷ்ஹ்து அன்லா இலாஹ இல்லல்லாஹ்
(இறைவன் ஒருவனை தவிர வேறு இறைவன் இல்லை)
என்ற இந்த ஒலி 24மணி நேரமும் ஒலித்து கொண்டே உள்ளது.
இறைவன் ஒருவனே, இறைவன் ஒருவனே என்றும், அவனை தவிர வேறு இறைவன் இல்லை என்று?
எந்த மதத்தை பின்பற்றுபவரும் சொல்லமுடியாது.
இது சத்தியம்.
உரத்த குரலில், ஓங்கி ஒலிக்கும் அல்லாஹ் அக்பர், அல்லாஹ் அக்பர் என்ற ஒரு சொல் அதன் மகத்துவம் தான்,ஓர் இறை கொள்கை என்பது.
ஒரு இறைவன், ஒரு வேதம், ஒரு நபி (இது தான் உலகம் எங்கும் மனித சமுகம் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறை)
வழிதவறிய மனித சமுகத்தை ஒரு பாதையில் பயணிக்க அழைப்பது தான் இந்த இறைப்பள்ளிகளில் சொல்லப்படும் பாங்கு.
*அழகிய இந்த வேதம் (திருக்குர் ஆன்)என்பது பவர் புல் மின்சாரம் போன்றது.*
*அதை தவறாக புரிந்து தொட்டால், பாதிக்கப்படுவது மின்சாரம் அல்ல, அதை தொடுபவன் தான்.*
*உண்மையை சொல்வோம், அதை உரக்க சொல்வோம்...*
கருத்துகள்
கருத்துரையிடுக