வேறு பெயர்களில் அழைக்கப்பட்ட மிகவும் பிரபல்யம் வாய்ந்த கண்ணியமிக்க சில இமாம்கள்.

தமது சொந்தப் பெயரல்லாது வேறு பெயர்களில் அழைக்கப்பட்ட மிகவும் பிரபல்யம் வாய்ந்த கண்ணியமிக்க சில இமாம்கள்.

1- ஷாபிஈ - முஹம்மத் பின் இத்ரீஸ்
2- அபூ ஹனீபா - நுஃமான் பின் தாபித்
3- புஹாரி - முஹம்மத் பின் இஸ்மாஈல்
4- அபூ தாவுத் - ஸுலைமான் பின் அஷ்அஸ் ث
5- திர்மிதி - முஹம்மத் பின் ஈஸா 
6- நஸாஈ - அஹ்மத் பின் ஷுஐப்
7- இப்னு மாஜா - முஹம்மத் பின் யஸீத்
8- தபராணி - ஸுலைமான் பின் அஹ்மத்
9- இப்னு தைமிய்யா - அஹ்மத் பின் ஹலீம்
10- இப்னுல் கையிம் - முஹம்மத் பின் அபீ பக்ர்
11- இப்னு ஹஜர் - அஹ்மத் பின் அலி
12- இப்னு ஹஸ்ம் - அலி பின் அஹ்மத்
13-இப்னுல் ஜௌஸி - அப்துர் ரஹ்மான் பின் அலி
14-  தஹபி - முஹம்மத் பின் அஹ்மத்
15- குர்துபி - முஹம்மத் பின் அஹ்மத்
16- சுயூதி - அப்துர் ரஹ்மான் பின் அபீ பக்ர்
17- இப்னு கஸீர் -இஸ்மாஈல் பின் உமர்
18- இப்னு ரஜப் - அப்துர் ரஹ்மான் பின் அஹ்மத்
19- ஷௌகானி - முஹம்மத் பின் அலி 
20-ஸன்ஆனி -  முஹம்மத் பின் இஸ்மாஈல்

கண்ணியமிக்க இமாம்கள் எல்லோரையும் அல்லாஹ் பொருந்திக் கொள்வானாக!

குறிப்பு - இதுபோன்று பிரபல்யமிக்க பல அறிஞர்கள் தமது பெயரல்லாது வேறு பெயர்களின் மூலமே அறியப்பட்டுள்ளனர் ஒரு சிலரை மாத்திரமே இங்கு எழுதியுள்ளேன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரபி மதரஸாக்கள்

மவ்லித் ஷரீஃப் ஓதுவோம் வாருங்கள்

கல்வியா?செல்வமா?