பிள்ளைகள் கட்டுப்பட

*╔══❖•ೋ° •✶✾✶• °ೋ•❖══╗*
  ⚡ *பிள்ளைகள் கட்டுப்பட* ⚡
*╚══❖•ೋ° •✶✾✶• °ೋ•❖══╝*

🍃🍀🍃🍀🍃🍀🍃🍀🍃🍀🍃

*ஸாலிஹான பிள்ளைகள் உருவாக...*

☀️ பிள்ளைச் செல்வம் விலைமதிப்பில்லா பெரும் செல்வம்.

☀️ பெற்றோரின் சொல் தட்டாத பிள்ளைகள் அமைவது உலகிலேயே சுவர்க்கம் கிடைப்பது போன்றது.

☀️ நமது மரணத்திற்கு பிறகு நமக்கு நன்மைகளை அனுப்பி வைக்கும் பிள்ளைகளே ஸாலிஹான பிள்ளைகள்.

☀️ மாறு செய்யும் பிள்ளைகள் அமைந்து விட்டால் உலகமே நரகமாகி விடுகிறது.

☀️ பிள்ளைகளை நல்வழிப்படுத்த பெற்றோர்கள் பெரும் பாடுபடுகின்றனர்.

☀️ மனமாற்றமே அனைத்திற்கும் தீர்வு. 

☀️ மனிதர்களின் மனங்கள் எவன் வசம் உள்ளதோ அவனிடமே கேட்போம் வாருங்கள்! 
✨✨✨✨✨✨✨✨✨✨✨

🔅 தினமும் இஷா தொழுகைக்கு பிறகு 

👉🏿 *7 தடவை ஸலவாத்*

 *﴿َ رَبَّنَا  هَبۡ  لَنَا  مِنۡ  أَزۡوَ ٰ⁠جِنَا  وَذُرِّیَّـٰتِنَا  قُرَّةَ  أَعۡیُنࣲ  وَٱجۡعَلۡنَا  لِلۡمُتَّقِینَ  إِمَامًا ﴾*

*ரப்பனா ஹப்லனா மின் அஜ்வாஜினா வ துர்ரிய்யதினா குர்ரத அஃயுனிவ் வஜ்அல்னா லில் முத்தகீன இமாமா.*

*(அல் குர்ஆன் 25 : 74)*

*505 தடவைகள்*

👉🏿 *7 தடவை ஸலவாத்*

🔅 ஓதி துஆ செய்து வாருங்கள். இதை 21 நாட்கள செய்ய வேண்டும்.

🔅 அதற்கு பிறகு ஒவ்வொரு தொழுகைக்கு பிறகும் இந்த துஆ ஒரு முறை ஓதி வருவதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்!


👍 இன்ஷா அல்லாஹ் பிள்ளைகள் பெற்றோருக்கு கட்டுப்படுவார்கள்.
ஸாலிஹான குழந்தைகளாக உருவாவார்கள்.

*{ பெரியார்களின் அனுபவப் பூர்வ துஆக்கள்}*  என்ற நூலிலிருந்து... 

🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரபி மதரஸாக்கள்

மவ்லித் ஷரீஃப் ஓதுவோம் வாருங்கள்

கல்வியா?செல்வமா?