asmaunnabi

*அஸ்மாவுன்னபிﷺ*
يَا مُحَمَّدٌ
1. யா முஹம்மத்/
 புகழப்பட்டவரே
يَا اَحْمَدٌ
2. யா அஹ்மத்/ அதிகம் புகழப்பட்டவரே
يَا حَامِدٌ
3. யா ஹாமித்/
இறைவனை துதிப்பவரே
يَا مَحْمُوْدٌ
4. யா மஹ்மூத்/
புகழுக்குரியவரே
يَا قَاسِمٌ
5. யா ஃகாஸிம்/
பங்கிடுபவரே
يَا عاَقِبٌ
6. யா ஆஃகிப்/
இறுதி(நபி)யானவரே
يَا فَاتِحٌ
7. யா ஃபாதிஹ்/
ஆரம்பிப்பவரே
يَا شَاهِدٌ
8. யா ஷாஹித்/
சாட்சியாளரே
يَا حَاشرٌ
9. யா ஹாசிர்/
ஒன்று திரட்டுபவரே
يَا رَشيِدٌ
10. யா ரஷீத்/
வழிகாட்டுபவரே
يَا مَشْهُودٌ
11. யா மஷ்ஹூத்/
பகிரங்கமான சாட்சியாளரே
يَا بَشِيرٌ
12. யா பஷீர்/
நற்செய்தியாளரே
يَا نَذِيرٌ
13. யா நஃதீர்/
அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவரே
يَا دَاعٍ
14. யா தாஇ/
இறை அழைப்பாளரே
يَا شَافٍى
15. யா ஷாஃபி/
பரிந்து பேசுபவரே
يَا هَادٍ
16. யா ஹாதி/
நேர்வழி காண்பிப்பவரே
يَا مَهدٍ
17. யா மஹ்தி/
 வழி நடத்தக்கூடியவரே
يَا مَاحى
18. யா மாஹி/
இறைமறுப்பை/பாவங்களை- அழிப்பவரே
يَا مُنجٍ
19. யா முன்ஜி/
மீட்பவரே
يَا نَاجِ 
20. யா நாஜி/
பாதுகாப்பானவரே
يَا رَسُوْلٌ
21. யா ரஸுல்/
 அல்லாஹ்வின் விசேஷ தூதரே
يَا نَبِىٌ
22. யா நபி/
இறைத்தூதரே
يَا اُمِّىٌ
23. யா உம்மி/
பிறரிடம் படிக்காதவரே
يَا تِهَامِىٌ
24. யா திஹாமி/
திஹாமிலுள்ளவரே
يَا هَاشَمِىٌ
25. யா ஹாஷிமி/
ஹாஷிம் குடும்பத்தவரே
يَا اَبطَحِىٌ
26. யா அப்தஹியு/
அப்தஹ்-இடத்தை சார்ந்தவரே
يَا عَزِيْز
27. யா அஸீய்ஸ்/
மரியாதைக்குரியவரே
يَا حَرِيْصٌ عَلَيْكُمْ
28. யா ஹரீஸுன்அலைக்கும்/
விசுவாசிகள் மீது பேராசையானவரே
يَا رَءُوْفٌ
29. யா ரவூஃபு/
கருணையாளரே
يَا رَحِيْمٌ
30. யா ரஹீம்/
அன்புடையவரே
يَا طٰهٰ
31. யா தாஹா/
தூய வழி காண்பிப்பவரே
يَا مُجْتَبٰى
32. யா முஜ்தபா/
தேர்ந்தெடுக்கப்பட்டவரே
يَا طٰسٓ
33. யா தாஸீன்/
பாராட்டுக்குரியவரே
يَا مُرْتَظٰى
34. யா முர்தழா/
இறை இன்பத்தை அடைபவரே
يَا حٰمٓ
35. யா ஹா'மீம்/ஹக்கிலிருந்து முஹம்மதாக வெளிப்பட்டவரே
يَا مُصْطَفٰى
36. யா முஸ்தபா/
தெரிவு செய்யப்பட்டவரே
يَا يٰسٓ
37. யாஸீன்/மனுக்குலத் தலைவரே
يَا اَولىٰ
38. யா அவ்லா/
மிகவும் தகுதியானவரே
يَا مُزَّمِّلٌ
39. யா முஸ்(z)ம்மில்/
போர்த்தியிருப்பவரே
يَا وَلِيٌّ
40. யா வலிய்யு/
இறைத்தோழரே
يَا مُدَّثِرٌ
41. யா முத்தஸிர்/
போர்வைக்குள்ளானவரே
يَا مَتِينٌ
42. யா மதீன்/
வலுவானவரே
يَا مُصَدِّقٌ
43. யா முஸத்திஃகு/
உண்மையாளரே/ அறியப்பட்டவரே
يَا طَيِّبٌ
44. யா தையிப்/
இனிமையானவரே
يَا نَاصِرٌ
45. யா நாஸிர்/
உதவியாளரே
يَا مَنْصُورٌ
46. யா மன்ஸுர்/
உதவப்பட்டவரே
يَا مِصْبَاحٌ
47. யா மிஸ்பாஹ்/
ஒளிரும் விளக்கே
يَا اٰمِرٌ
48. யா ஆமிர்/
உணர்த்துபவரே
يَا حِجَازِىٌ
49. யா ஹிஜாஸி(z)/
ஹிஜாஸை சார்ந்தவரே
يَا نَزَارِىٌ
50. யா நஸா(z)ரி/நஸாரிய் குலத்தவரே
يَا قَرَشِىٌ
51. யா குரஷிய்யி/
குரைஷி வம்சத்தவரே
يَا مُضَرِىٌّ
52. யா முழரிய்யு/முழர் குலவாரிசே
يَا نَبِى التَوْبَة
53. யா நபிய்யுத் தவ்பா/
பாவங்களை பொறுக்கும் தீர்க்கதரிசியே
يَا حَافِظٌ
54. யா ஹாஃபிழ்/
பாதுகாவலரே
يَا كَامِلٌ
55. யா காமில்/
முழுமையடைந்தவரே
يَا صَادِقٌ
56. யா ஸாதிஃக்/
உண்மையாளரே
يَا اَمِيْنٌ
57. யா அமீன்/
நம்பிக்கையாளரே
يَا عَبدُ اللّٰهِ
58. யா அப்துல்லாஹ்/
அல்லாஹ்வின் அடிமையானவரே
يَا كَلِيمُ اللّٰهِ
59. யா கலீமுல்லாஹ்/
அல்லாஹ்வுடன் பேசியவரே
يَا حَبِيبُ اللّٰهُ
60. யா ஹபீபுல்லாஹ்/
அல்லாஹ்வின் அன்பானவரே
يَا نَجِىُّ اللّٰهُ
61. யா நஜீயுல்லாஹ்/
இறை வெற்றியை தருபவரே
يَا صَفىُّ اللّٰه
62. யா ஸஃபீயுல்லாஹ்/
அல்லாஹ்வின் தூய்மையாளரே
خَاتِمُ الاَنْبِيَآء
63. யா ஃகாதிமுல் அன்பியா/
நபிமார்களின் முத்திரையே
يَا حَسِيْبٌ
64. யா ஹஸீப்/
மதிக்கப்படுபவரே
يَا مُجِيْبٌ
65. யா முஜீப் /
அங்கீகரிப்பவரே
يَا شَكُوْرٌ
66. யா ஷகூர்/
நன்றியுடையவரே
يَا مُقْتَصدٌ
67. யா முஃக்தஸிது/
நடுத்தரத்தை பின்பற்றுபவரே
يَا رَسُوْلُ الرَّحمَةِ
68. யா ரஸீலுர்ரஹ்மத்/
கருணையின் தூதுவரே
يَا قَوِىٌّ
69. யா ஃகவிய்யு/
வல்லமை மிக்கவரே
يَا حَفِيٌ
70. யா ஹஃபிய்யி/
மிக இரக்கமுள்ளவரே
يَا مَامُونٌ
71. யா மா'மூன்/
பாதுகாப்பானவரே
يَا مَعلُومٌ
72. மா'லூம்/
நன்கு அறியப்பட்டவரே
يَا حَقُ
73. யா ஹக்/
உண்மையாளரே
يَا مُبِينٌ
74. யா முபீன்/
தெளிவானவரே
يَا مُطِيْعٌ
75. யா முதீய்/
கீழ்படிவானவரே
يَا اَوَّلٌ
76. யா அவ்வல்/
ஆரம்பமானவரே
يَا اٰخِرٌ
77. யா ஆஃகிர்/
இறுதியானவரே
يَا ظَاهِرٌ
78. யா ளாஹிர்/
பகிரங்கமானவரே
يَا بَاطِنٌ
79. யா பாதின்/
அந்தரங்கமானவரே
يَا يَتِيمٌ
80. யா யதீம்/
ஆதரவற்றவரே
يَا كَرِيمٌ
81. யா கரீம்/
கொடை கொடுப்பவரே
يَا حَكِيمٌ
82. யா ஹகீய்ம்/
நுண்ணறிவுடையவரே
يَا سَيِّدٌ
83. யா ஸய்யிது/ தலைவரே
يَا سِرَاجٌ
84. யா ஸிராஜ்/
விளக்கே
يَا مُنِيرٌ
85. யா முனீர்/
பிரகாசமான ஒளியே
يَا مُحَرَّمٌ
86. யா முஹர்ரம்/
சங்கையாளரே
يَا مُكَرَّمٌ
87. யா முகர்ரம்/
 கௌரவிக்கப்பட்டவரே
يَا مُبَشِّرٌ
88. யா முபஷ்ஷிர்/
நன்மாராயம் கூறுபவரே
يَا مُذَكِّرٌ
89. யா முஃதக்கிர்/
நினைவூட்டுபவரே
يَا مُطَهَّرٌ
90. யா முதஹ்ஹர்/
தூய்மைப்படுத்துபவரே
يَا قَرِيْبٌ
91. யா ஃகரீப்/
நெருக்கமானவரே
يَا خَلِيْلٌ
92. யா ஃகலீல்/
உற்ற நண்பரே
يَا مَدعوٌ
93 .யா மத்ஊ/
அழைப்பாளரே
يَا جَوَّادٌ
94. யா ஜவ்வாத்/
கொடையாளரே
يَا خَاتِمٌ
95. யா ஃகாதிம்/
முத்திரையிடப்பட்டவரே
يَا عَادِلٌ
96. யா ஆதில்/
நீதியாளரே
يَا شَهِيرٌ
97.யா ஷஹீர்/
பிரபலமானவரே
يَا شَهيدٌ
98. யா ஷஹீத்/
வீரமரணித்தவரே
رَسول المَلاَحِم
99. யா ரசூலுல் மலாஹிம்/ தீர்ப்பு நாளின் தூதரே
شفىع
100.யா ஷஃபீய்ஃ/பரிந்துரை செய்பவரே
منقي
101.யா முனஃக்கிய்யு/
தூய்மைப்படுத்துபவரே
مختار
102.யா முக்தார்/
தேர்ந்தவரே
قاعم
103.யா ஃகாஇமுன்/
நிலையானவரே
نور
104.யா நூர்/
ஒளியானவரே
حجة
105.யா ஹுஜ்ஜத்/
ஆதாரமானவரே
 برهان
106.யா புர்ஹான்/
ஆதரவுள்ளவரே
موءمن
107.யா முஃமின்/
ஈமான் உள்ளவரே
مطيع
108. யா முதீய்உ/
வழிப்படுபவரே
واعظ
 109.யா வாஇள்/
உபதேசிப்பவரே
ناطق
110.யா நாதிஃக்/சத்தியத்தை பேசுபவரே
صاحب
111.யா ஸாஹிப்/
தோழரே
مكي
112.யா மக்கீய்/
மக்கா வாசியே
مدني
113. யா மதனிய்யி/
மதீனா வாசியே
عربي
114.யா அரபிய்யி/
அரபு தேசத்தவரே
فتاح
115.யா ஃபத்தாஹ்/
வெற்றியாளரே
عالم
116.யா ஆலிம்/
பேரறிவாளரே
طاهر
117.யா தாஹிர்/
தூய்மையானவரே
خطيب
118.யா ஃகதீய்ப்/
பிரசிங்கிப்பவரே
  فصيح
119.யா ஃபஸீய்ஹ்/
தெளிவாக பேசுபவரே
متق
120.யா முத்தஃகி/
இறையச்சமுடையவரே
امام
121.யா இமாம்/
தலைமையாளரே
بار
122.யா பார்ரு/
நன்மையாளரே
متوسط
123.யா முதவஸ்ஸித்/
நீதி வழுவாதவரே
سابق
124.யா ஸாபிஃக்/
முந்தி நிற்பவரே
مهدي
125.யா மஹ்திய்யு/
நேர்வழி நடப்பவரே
محرم
126.யா முஹர்ரிமு/
தடை செய்பவரே
ناه
127.யா நாஹி/
தடுப்பவரே
منيب
128.யா முனீய்ப்/
திருப்புபவரே
مبلغ
129.யா முபல்லிங்/
எத்தி வைப்பவரே
صلى الله على محمد صلى الله عليه وسلم
صلى الله على محمد صلى الله عليه وسلم
صلى ألله تعالى وسلم
على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين
والحمد والشكر لله ربّ العالمين. 
(பல்வேறு அர்தங்களில்,முக்கியமானதை மட்டுமே தரப்பட்டுள்ளது) .

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரபி மதரஸாக்கள்

மவ்லித் ஷரீஃப் ஓதுவோம் வாருங்கள்

கல்வியா?செல்வமா?