சுவனம் செல்லும் பத்து உயிர் பிராணிகள்...
சுவனம் செல்லும் பத்து உயிர் பிராணிகள்...
1. நபி صلى الله عليه وسلم
அவர்களின்
ஒட்டகம்.
2. நபி ஸாலிஹ் عليه السلام அவர்களின்
ஒட்டகம்.
3. இப்ராஹீம் عليه السلام
அவர்களின் காளைக்
கன்று.
4. இஸ்மாயீல் عليه السلام
அவர்களின் ஆடு.
5. மூஸா عليه السلام
அவர்களின் நிகழ்வில்
இடம்பெற்றுள்ள
பசுமாடு.
6. யூனுஸ் عليه السلام
அவர்களின் மீன்.
7. உஜைர் عليه السلام
அவர்களின்
கழுதை.
8. சுலைமான் عليه السلام
அவர்களோடு
பேசிய எறும்பு.
9. சுலைமான் عليه السلام
அவர்களின்
ஹுத்ஹுத் பறவை.
10. குகைவாசிகளுடன்
தங்கியிருந்த நாய்.
நூல்: ஷரஹு
அஷ்பாஹு வன்னளாயிர்...
பக்கம்: 395...
கருத்துகள்
கருத்துரையிடுக