எந்தெந்த உப்புகளை குரைக்கவேண்டும்

*உப்பைக் குறையுங்கள்!*
என்று எல்லா மருத்துவர்களும் சொல்கிறார்கள்.

அதனால்
*வாழ்க்கையில் நாம் குறைக்க வேண்டிய சில (உ)ப்புகள்:-*

கணவன்கள் - *படபட(உ)ப்பு*
மனைவிகள் - *நச்சரி(உ)ப்பு*
டீன் ஏஜ்கள் - *பரபர(உ)ப்பு*
மாணவர்கள் - *ஏய்(உ)ப்பு*
மாமியார்கள் - *சிடுசிடு(உ)ப்பு*
மருமகள்கள் - *கடுகடு(உ)ப்பு*
வழக்கறிஞர்கள் - *ஒத்திவை(உ)ப்பு*
மருத்துவர்கள் - *புறக்கணி(உ)ப்பு*
அரசியல்வாதிகள் - *ஆர்ப்பரி(உ)ப்பு*முதியவர்கள் - *தொணதொண(உ)ப்பு*

ஆனால், சிறிதும்  குறைக்கத் தேவையில்லாத
ஒரே உப்பு
*சிரி(உ)ப்பு.* 😀

இது மனதுக்கும், உடம்புக்கும்
*மிகச்சிற(உ)ப்பு.*

#படித்ததில் #பிடித்தது

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரபி மதரஸாக்கள்

மவ்லித் ஷரீஃப் ஓதுவோம் வாருங்கள்

கல்வியா?செல்வமா?