வறுமையின் காரணம்👇

Pls read & forword to all muslims....💐

வறுமையின் காரணம்👇

👉ஐவேளைத் தொழுகையை விட்டு விடல்
👉சுப்ரா விரிக்காமல் சாப்பிடல்
👉உடைந்த சீப்பால் தலை         சீவுதல்
👉வீட்டில் உள்ள குப்பைகளை மூலையில் சேமித்தல்
👉உறவினர்களை மதிக்காதிருத்தல்
👉விருந்தினர் வருகையால் வெறுப்படைதல்
👉ரொட்டி போன்றவைகளை பல்லினால் கடிப்பது
👉பல்லினால் நகம் கடிப்பது
👉பெண்கள் நின்று கொண்டு தலை வாருவது
👉குழந்தைகளை முறை தவறி பேசுதல்
👉வுழு இல்லாமல் குர்அனை தொடல்
👉மலம்,சலம் கழிக்கும் போது பேசுதல்
👉கை கழுவாமல் சாப்பிடல்
👉நில வாசலில் அமர்தல்
👉பிஸ்மில்லாஹ் சொல்லாமல் சாப்பிடுவது
👉இருட்டில் சாப்பிடுவது
👉பெற்றோருக்கு கீழ் படியாமல் இருத்தல்
👉கவிழ்ந்து கிடக்கும் பாதனிகளை சரி செய்யாமல் இருத்தல்
👉பொய் சத்தியம் செய்தல்
👉சூரியன் உதயமாகும் வரை உறங்குதல்
👉கப்ரஸ்தானில் சிரிப்பது
👉சிலந்தி கூடு வீட்டில் இருப்பது
👉இரவில் வீடு பெருக்குதல்
👉அதிகம் பொய் சொல்லுதல்
👉அதிகம் தூங்குதல்
👉பெற்றோருக்கு பெயர் செல்லுதல்
👉தொழுகையில் பொடுபோக்கு செய்தல்
👉பெற்றோருக்கு துஆ கேட்காமல் விட்டு விடல்
👉நின்ற நிலையில் காற்சட்டை அணிதல்
👉உலோபித்தனம் காட்டுதல்
👉வீண்விரயம் செய்தல்
👉சுபஹ்தொழுகையை விடல்
👉முகம் குப்புர தூங்குதல்
👉கிப்லாவின் பக்கம் எச்சில் துப்புவது
👉கீழே விழுந்த உணவை உண்ணாமல் கவனயீனம் காட்டுதல்

இவை நபிகள் நாயகம் அவர்களின் சுன்னத்துகள் சிலவாகும். இவற்றை நாமும் எமது வாழ்வில் கடைபிடிப்போமாக.......💐

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரபி மதரஸாக்கள்

மவ்லித் ஷரீஃப் ஓதுவோம் வாருங்கள்

கல்வியா?செல்வமா?