அலி ரலி ன் பதில்
⭐🌹⭐🌹⭐🌹⭐🌹⭐
அஸ்ஸலாமு அலைக்கும்
19/10/2018🔹 வெள்ளி
فكرة اليوم🔸இன்றையச் சிந்தனை
......................................................
➡3⃣5⃣9⃣⬅
*【 துடுக்கான கேள்வியும், மிடுக்கான பதிலும் 】*
قال يهودي لعلي كرم الله وجهه : ما لكم لم تلبثو بعد نبيكم إلا خمس عشرة سنة حتى تقاتلتم ؟
فقال كرم الله وجهه : ولم انتم لم تجف اقدامكم من البلل حتي قلتم يا موسى اجعل لنا إلهاً كما لهم آلهة . فبهت اليهودي .
(الكتاب : الف حكمه صفحة : ٦٥)
ஒரு யூதன் அலி(ரலியல்லாஹ் அன்ஹு) அவர்களிடத்தில்
“உங்கள் நபி மரணித்த பின்பு பதினைந்து ஆண்டுகளுக்குள்ளாகவே உங்களுக்கிடையே நீங்கள் சண்டையிட்டுக் கொன்டீர்களே?” என்று கேட்டான்.
அதற்கு அலி(ரலியல்லாஹ் அன்ஹு) அவர்கள் “நீங்கள் மட்டும் என்னவாம்? (நைல்) நதியிலிருந்து மூஸா நபி உங்களை காப்பாற்றிய பின் உங்கள் கால் ஈரம் காய்வதற்குள் மூஸாவே! அவர்களுக்கு கடவுள்கள் இருப்பது போல் எங்களுக்கும் ஒரு கடவுளை ஆக்குங்கள் என்று கூறினீர்களே என்று மறு கேள்வி” கேட்டார்கள். உடனே அந்த யூதன் திகைத்து வாயடைத்து போனார்.
🖊மௌலவி
*அபூஅமீன் ஃபாஜில் பாகவி.*
*பேராசிரியர் : மிஸ்பாஹுல் ஹுதா அரபிக் கல்லூரி. நீடூர்.*
🌹☀🌹☀🌹☀🌹☀🌹
கருத்துகள்
கருத்துரையிடுக