ஜும்ஆ நாளின் ஒழுக்கங்கள்
*ஜும்ஆ நாளின் ஒழுக்கங்கள்*
1)மிஸ்வாக் செய்வது.
2)குளித்துக் கொள்வது.
3)நல்ல ஆடைகளை அணிவது.
4)நறுமணம் பூசிக் கொள்வது.
5)தலைக்கு எண்ணெய் தேய்த்துக் கொள்வது.
6)பள்ளிக்கு சீக்கிரமாக செல்வது.
7)பள்ளிக்கு நடந்து செல்வது.
8)குத்பாவை காது தாழ்த்திக் கேட்பது.
9)அதிகமாக துஆவில் ஈடுபடுவது.
10)கஹ்ஃப் சூரா ஓதுவது.
11)நபியின் மீது அதிகமாக ஸலவாத் கூறுவது.
*🌴கியாமத் நாளை நோக்கி குழுமம்🌴*
கருத்துகள்
கருத்துரையிடுக