ஆரோக்கியத்தின் ரகசியம்
*ஆரோக்கியத்தின் ரகசியம்*
"ஹஜ்ஜாஜ் இப்னு யூஸுஃப்" காலத்தில் உலகிலேயே பிரசித்திபெற்ற ஒரு மருத்துவர் இருந்தார் "ஷுஐப் இப்னு ஜைத்"
ஹஜ்ஜாஜ் அவரிடத்தில் ஆரோக்கியத்திற்குரிய குறிப்புகளை எழுதி வாங்கிக்கொண்டான்...
இந்த குறிப்புகள் அந்த மருத்துவரின் முழு மருத்துவ வாழ்க்கையின் சாராம்சம் ஆகும்...
எனவே அவர் ஹஜ்ஜாஜுக்கு கூறினார்...
===================
(1) இளம் பிராணியின் கறியை மட்டும் சாப்பிடவும் பத்து நாட்கள் பட்டினி கிடந்தாலும் சரி.
(2)மதிய உணவிற்கு பிறகு சிறிது நேரம் ஓய்வெடுக்கவும், இரவு உணவிற்கு பிறகு சிறிது நடக்கவும் முட்கள் மீது நடக்க நேர்ந்தாலும் சரி.
(3) ஏற்கனவே சாப்பிட்ட உணவு ஜீரணமாகும் முன் அடுத்த உணவை சாப்பிட வேண்டாம் மூன்று நாட்கள் ஆனாலும் சரி.
(4) கழிவறைக்கு செல்லாமல் இரவு தூங்க வேண்டாம், இரவு முழுக்க விழித்திருக்க நேர்ந்தாலும் சரி.
(5) ஒவ்வொரு பழ சீசன் ஆரம்பத்தில் அந்த பழத்தை சாப்பிடவும் சீசன் முடிந்ததும் அந்த பழம் சாப்பிடுவதை விட்டு விடவும், அதைத் தவிர்த்து வேறு பொருள் கிடைக்கா விட்டாலும் சரி.
(6) சாப்பிடாமல் கூட இருந்து விடலாம் ஆனால் சாப்பிட்டவுடன் தண்ணீர் அருந்துவதை விட விஷம் அருந்துவது மேலாகும்.
*மக்கள் நலன் பெற ஷேர் செய்வோம்*
கருத்துகள்
கருத்துரையிடுக