*தொழுகை*

*தொழுகை*

*ஃபஜர் - தூங்கிவிட்டேன்*
ளுஹர் - வேலை அதிகம் 
*அஸர் - மறந்துவிட்டேன்* 
மஃரிப் - நேரம் இல்லை  
*இஷா - சோர்ந்துவிட்டேன் .*

காரணத்தை சொல்லி
காலத்தை ஓட்டுபவன்
ஷைத்தானுடன்
கூட்டு சேர்ந்து வாழ்வான்.

*உண்ண நேரமிருக்கும் உனக்கு* *உணவளித்தவனை*
*உணர நேரமில்லையோ?*

உடுத்த நேரமிருக்கும் உனக்கு
உடை கொடுத்தவனை அடைய நேரமில்லையோ?

*கண்டதை காண நேரமிருக்கும்*
*உனக்கு கண்* *கொடுத்தவனை*
*காண நேரமில்லையோ?*

கண்டதை பேச நேரமிருக்கும்
உனக்கு நாவளித்தவனுடன்
பேச நேரமில்லையோ?
இந்த பதிவை எனக்கும் சேர்த்து ததான் சொல்கிறேன்.
*இன்ஷா அல்லாஹ் தொழுகையை நிறைவேற்றுவோம்,நம் அனைவரும் இதை பகிர்ந்து பயனடைய செய்வோம்......!*

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரபி மதரஸாக்கள்

மவ்லித் ஷரீஃப் ஓதுவோம் வாருங்கள்

கல்வியா?செல்வமா?