மனைவி

'சர்வீஸ்'க்கு போயிட்டு வந்த "பைக்கும்",
அம்மா வீட்டுக்கு போயிட்டு வந்த "wife"ம்
ரெண்டு நாளைக்கு நம்ம கன்றோள்ள இருக்காது..!!

* ஆட்டக்காரிக்கும் வீட்டுக்காரிக்கும் என்ன வித்தியாசம்..? ஒரு பாட்டுக்கு ஆடுனா அவ ஆட்டக்காரி.. அவபாட்டுக்கு ஆடுனா அவ வீட்டுக்காரி..!!

*தப்பை மன்னிக்கிறவன் மனுஷன்.. தப்பே பண்ணாம மன்னிப்பு கேட்குறவன் புருஷன்..

*ஆண்பாலாக பிறந்ததற்கு பதில் ஆவின் பாலாக பிறந்திருந்தால் மனைவிக்கு முன் தைரியமாக பொங்கியிருக்கலாம்

*வாக்கிங் கூட்டிட்டு போகாத நாய்க்கும், ஷாப்பிங் கூட்டிட்டு போகாத பொண்டாட்டிக்கும் கண்டிப்பா ஒரு நாள் வெறி பிடிச்சுடும்.

*மனைவி நம்மிடம் எதிர்பார்ப்பது இரண்டு தான்..
பேசும் போது கேட்டுக்கிட்டே இருக்கணும்..!
ஷாப்பிங் பண்றப்ப பார்த்துக்கிட்டே இருக்கணும்..!

*மஞ்ச கயிறு எடுத்து கையில கட்டுனா அது "காப்பு"..
அதுவே ஒரு பொண்ணு கழுத்துல கட்டுனா
அது நமக்கு நாமே வச்சுக்குற "ஆப்பு"..!!

*Happy Women's Day*

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரபி மதரஸாக்கள்

மவ்லித் ஷரீஃப் ஓதுவோம் வாருங்கள்

கல்வியா?செல்வமா?