பெற்றோர்

பட்டினி கிடந்து பள்ளியில் சேர்த்தேன்
கல்,மண் தூக்கி கல்லூரியில் சேர்த்தேன்

வெயிலில் வெந்து வேலையில் சேர்த்தேன்.
மகனே!
நீயோ எளிதில் என்னை முதியோர் இல்லத்தில் சேர்த்தாய்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரபி மதரஸாக்கள்

மவ்லித் ஷரீஃப் ஓதுவோம் வாருங்கள்

கல்வியா?செல்வமா?