*தமிழக அரசியல் ஆத்திசூடி
*தமிழக அரசியல் ஆத்திசூடி*
* அரசியல் செய்ய விரும்பு!
* ஆளுவது பணம்!
* இரக்கமதை கைவிடு!
* ஈனச்செயல் செய்!
* உடையது அமிக்கிடு?
* ஊழல், மது கைவிடேல்!
* எண் எழுத்து அறியாண்!
* ஏற்பது லஞ்சம்!
* ஐயமின்று திருடிடு!
* ஒப்புக்கு உறவாடு!
* ஓடி ஓடி கட்சி மாறு!
* ஔ(அவ்)வளவும் சேர்!
* அஃக்கவுன்ட்டை ஸ்விஸ்ஸில் வை.
இந்திய குடிமகன்.
கருத்துகள்
கருத்துரையிடுக