இதயத்தில் அவன் மட்டுமே

*இதயத்தில்*
*அவன்* *மட்டுமே*

*****************
அபுல் ஹஸன் ஷாதுலி-ரஹ்
அவர்களிடம்  ஒருவன் கேட்டான்....

உங்களை மஹான்.. சூஃபினு சொல்றாங்க
ஆனா...
உங்களுக்கு நிறைய சொத்து இருக்குதாமே....

ஷாதுலி நாயகம்  அழகாக பதில் சொன்னார்கள்

ஆம்...!
குதிரைகள்...
ஒட்டகங்கள்...
நிலங்கள் ......
வீடுகள்.....
பணம்,காசுகள்..எல்லாம் இருக்கின்றன..!

அது... அது...
அந்த...அந்த...
இடத்தில்  இருக்கின்றன..
#என்கல்பில்
#அல்லாஹ் மட்டுமே  இருக்கிறான்...!"

"உன் கல்பில்
எல்லாம்
இருக்கின்றன
"அல்லாஹ்" மட்டும்  இல்லை...!"

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரபி மதரஸாக்கள்

மவ்லித் ஷரீஃப் ஓதுவோம் வாருங்கள்

கல்வியா?செல்வமா?