ஆத்மாவை கவனி

கவிஞர் அபுல் பதஹ் அல் பஸ்த்தி கூறுகிறார்.
உடலுக்கு சேவகம் செய்பவனே
எவ்வளவு முனைப்புக்காட்டுகிறாய் அந்த சேவகத்தில்,
இழப்பைத் தருவதிலா லாபத்தைத் தேடுகிறாய்??
ஆத்மாவை கவனி,
அதன் மேன்மைகளை நிறைவுபடுத்து,
ஆத்மாவைக் கொண்டே மனிதனாகிறாய் நீ.
"உடம்பை வைத்தல்ல"

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரபி மதரஸாக்கள்

மவ்லித் ஷரீஃப் ஓதுவோம் வாருங்கள்

கல்வியா?செல்வமா?