பாவங்களின் மூலவேர்

أصول الخطايا كلها ثلاثة : الكبر : وهو الذي أصار إبليس إلى ما أصاره . والحرص : وهو الذي أخرج آدم من الجنة . والحسد : وهو الذي جر أحد ابني آدم على قتل أخيه .
பாவங்களின் மூல வேர் மூன்று.1 .பெருமை.அதுதான்  இப்லீசை இப்லீஸாக ஆக்கியது.2.பேராசை.அது ஆதம் அலைஹிஸ்ஸலாமை
சொர்க்கத்திலிருந்து வெளியாக்கியது.3.பொறாமை.அது ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் மகன் காபில். அவருடைய தம்பி  ஹாபிலை கொலை செய்ய வைத்தது .

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரபி மதரஸாக்கள்

மவ்லித் ஷரீஃப் ஓதுவோம் வாருங்கள்

கல்வியா?செல்வமா?