#ரமளான் #ramalan சூரத்துல் பதஹ் #sura alfathah
قال *إبن مسعود رضي الله عنه* : بلغني عن *النبي صلي الله عليه وسلم* قال من قرأ سورة الفتح في أول ليلة من رمضان مر عامه كله في غني تفسير روح البيان والقرطبي والإمام خطيب الشربيني *இமாம் ஹதீபுஷ் ஷர்வேனி ரழியல்லாஹு தஆலா அன்ஹு* அவர்கள் தனது தஃப்ஸீர் கிதாபான *அஸ்-ஸிராஜுல் முனீர்* ரில் கூறுகிறார்கள் , மேலும் *இஸ்மாயில் ஹக்கி பரூஸி ரழியல்லாஹு தஆலா அன்ஹு* அவர்கள் தனது தஃப்ஸீர் கிதாபான *ரூஹுல் பயானி* லும் , *இமாம் குர்துபி ரழியல்லாஹு தஆலா அன்ஹு* அவர்கள் *தஃப்ஸீர் குர்துபி* யிலும் , *கண்மணி நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹி வ ஸல்லம்* அவர்களை தொட்டும் *இப்னு மஸ்ஊது ரழியல்லாஹு தஆலா அன்ஹு* அவர்கள் அறிவிக்கின்ற ஹதீஸ் பின்வருமாறு : யார் ரமழான் மாதத்தின் முதல் பிறை இரவில் ஒரு முறை *சூரத்துல் ஃபத்ஹு* ஓதுவாரோ அந்த வருடம் முழுவதும் அவர் செல்வச்செழிப்பாக இருப்பார் என்று *கண்மணி நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹி வ ஸல்லம்* அவர்கள் கூறுகிறார்கள்.... மேலும் நமது *ஷேய்கு நாயகம் தைக்கா ஷுஐபு ஆலிம் வலிய...