asmaunnabi
*அஸ்மாவுன்னபிﷺ* يَا مُحَمَّدٌ 1. யா முஹம்மத்/ புகழப்பட்டவரே يَا اَحْمَدٌ 2. யா அஹ்மத்/ அதிகம் புகழப்பட்டவரே يَا حَامِدٌ 3. யா ஹாமித்/ இறைவனை துதிப்பவரே يَا مَحْمُوْدٌ 4. யா மஹ்மூத்/ புகழுக்குரியவரே يَا قَاسِمٌ 5. யா ஃகாஸிம்/ பங்கிடுபவரே يَا عاَقِبٌ 6. யா ஆஃகிப்/ இறுதி(நபி)யானவரே يَا فَاتِحٌ 7. யா ஃபாதிஹ்/ ஆரம்பிப்பவரே يَا شَاهِدٌ 8. யா ஷாஹித்/ சாட்சியாளரே يَا حَاشرٌ 9. யா ஹாசிர்/ ஒன்று திரட்டுபவரே يَا رَشيِدٌ 10. யா ரஷீத்/ வழிகாட்டுபவரே يَا مَشْهُودٌ 11. யா மஷ்ஹூத்/ பகிரங்கமான சாட்சியாளரே يَا بَشِيرٌ 12. யா பஷீர்/ நற்செய்தியாளரே يَا نَذِيرٌ 13. யா நஃதீர்/ அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவரே يَا دَاعٍ 14. யா தாஇ/ இறை அழைப்பாளரே يَا شَافٍى 15. யா ஷாஃபி/ பரிந்து பேசுபவரே يَا هَادٍ 16. யா ஹாதி/ நேர்வழி காண்பிப்பவரே يَا مَهدٍ 17. யா மஹ்தி/ வழி நடத்தக்கூடியவரே يَا مَاحى 18. யா மாஹி/ இறைமறுப்பை/பாவங்களை- அழிப்பவரே يَا مُنجٍ 19. யா முன்ஜி/ மீட்பவரே يَا نَاجِ 20. யா நாஜி/ பாதுகாப்பானவரே يَا رَسُوْلٌ 21. யா ரஸுல்/ அல்லாஹ்வின் விசேஷ தூதரே يَا نَبِىٌ 22. யா நபி/ இறைத்தூதரே يَا اُ...