இடுகைகள்

பிப்ரவரி, 2024 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

மாற்றம்

*மாற்றம் என்ற சொல்லைத் தவிர அனைத்தும் மாறும்!* *நட்பு உடைந்து முகநூலானது.* *சுற்றம் உடைந்து வாட்சப் ஆனது.* *வாழ்த்துகள் உடைந்து ஸ்டேட்டஸ் ஆனது.* *குளக்கரை உடைந்து குளியலறை ஆனது.* *நெற்களம் உடைந்து கட்டடமானது.* *காலநிலை உடைந்து வெப்ப மயமானது.* *விளைநிலம் உடைந்து தரிசாய் ஆனது.* *துணிப்பை உடைந்து நெகிழியானது.* *அங்காடி உடைந்து அமேசான் ஆனது.* *விளை நிலம் உடைந்து மனைநிலம் ஆனது.* *ஒத்தையடி உடைந்து எட்டு வழியானது.,* *கடிதம் உடைந்து இமெயிலானது.* *விளையாட்டு உடைந்து வீடியோ கேம் ஆனது.* *புத்தகம் உடைந்து இ-புக் ஆனது.* *சோறு உடைந்து 'ஓட்ஸ்'சாய்ப் போனது.* *இட்லி உடைந்து பர்கர் ஆனது.* *தோசை உடைந்து பிட்சாவானது.* *பசும்பால் உடைந்து பாக்கெட் ஆனது.* *வெற்றிலை உடைந்து பீடாவானது.* *தொலைபேசி உடைந்து கைபேசியானது.* *நூலகம் உடைந்து கூகுள் ஆனது.* *வங்கி உடைந்து பேட்டிஎம் ஆனது.* *பொது நலம் உடைந்து சுயநலமானது.* *பொறுமை உடைந்து அவசரமானது.* *ஊடல் உடைந்து விவாகரத்தானது.* *நிரந்தரம் உடைந்து நிதர்சனம் ஆனது.* *ஆகையால் இனி உடைவது உலகினில் நிரந்தரமானது!*

ஆங்கிலம்

கொஞ்சம் சிந்தியுங்கள்!!! _*1. ADULT ஐந்துஎழுத்துக்கள்*_      _*அதே போல YOUTH*_ _*2. PERMANENT ஒன்பது எழுத்துக்கள்*_      _*அதே போல TEMPORARY.*_ _*3. GOOD நான்கு எழுத்துக்கள்*_      _*அதே போல EVIL.*_ _*4. BLACK ஐந்து எழுத்துக்கள்.*_      _*அதே போல WHITE.*_ _*6. LIFE நான்கு எழுத்துக்கள்*_     _*அதே போல DEAD.*_ _*7. HATE நான்கு எழுத்துக்கள்*_     _*அதே போல LOVE.*_   _*9. ENEMIES ஏழு எழுத்துக்கள்*_     _*அதே போல FRIENDS.*_ _*10. LYING ஐந்து எழுத்துக்கள்.*_        _*அதே போல் TRUTH.*_ _*11. HURT நான்கு எழுத்துக்கள்.*_        _*அதே போல் HEAL.*_ 💐💐💐💐🎊🎊🎊🎊🎊💐💐💐💐 _*12. NEGATIVE எட்டு எழுத்துக்கள்*_        _*அதே போல POSITIVE.*_ _*13. FAILURE ஏழு எழுத்துக்கள்.*_       _*அதே போல SUCCESS.*_ _*14. BELOW ஐந்து எழுத்துக்கள்.*_        _*அதே போல ABOVE.*_ _*15. CRY மூன்று எழுத்துக்கள்.*_     ...

ஊர்களின் பெயர்கள்

ஊர்களும் உண்மைப்பெயர்களும் தன்செய்யூர் என்பது தஞ்சாவூர் என்று மாறியுள்ளது பொழில் ஆட்சி என்பது பொள்ளாட்சி என்று மாறியுள்ளது வென்க‌ல்லூர் என்பதே பெங்களூர் என்று திரிந்துள்ளது செங்கழுநீர்பட்டு என்பதே செங்கல்பட்டு என்று தற்போது வழங்கப்படுகிறது எருமையூர் என்ற தமிழ் பெயர் தான் இன்று மைசூர் என்று அழைக்கப்படுகிறது ,எருமை என்பதை வடமொழியில் மகிசம் என்று சொல்வார்கள்.எனவே தமிழ் பெயரை எடுத்துவிட்டு மகிசூர் என்று மாற்றி பின்னது அது மைசூர் என்றானது குவளாலபுரம் என்பதே மாறுபாடு அடைந்து கோலார்(தங்க வயல்) என்று அழைக்கப்படுகிறது உதகமண்டலம் அதாவது ஊட்டி தானுங்க அதன் தொடக்க கால பெயர் என்ன தெரியுமா? ஒற்றைக்கல்மந்து —> Ootacamund —> உதகமண்டலம். நீலகிரியில் தோடர்கள் (பழங்குடியினர்) குடியிருக்கும் பகுதி மந்து என அழைக்கப்படுகிறது. உதகமண்டலத்தில் இன்றும் மந்து உள்ளது. ஒத்தை கால் மண்டபம், ஒத்தை கால் மந்து இந்த பெயர்தான் உதகமண்டலம் என்று மாறியுள்ளது. ஒற்றை கல் மந்து ஆங்கிலேயர் உச்சரிப்பில் "ஒட்டகல்மன்டு" (Ootacamund) என்று மருவியது !  முதல் மூன்று ஆங்கில எழுத்தை பயன்படுத்தி ஊட்டி (Ooty ) சுருக்கமாக ...