அஸ்மாவுல் ஹுஸ்னா
1.*அர் ரஹ்மான்* - الرَّحْمٰنُ - அளவற்ற அருளாளன் 2. *அர் ரஹீம்* - الرَّحِيمُ - நிகரற்ற அன்புடையோன். 3. *அல் மலிக்* - المَلِكُ - பேரரசன் 4. *அல் குத்தூஸ்* - القُدُّوسُ - மிகப் பரிசுத்தமானவன் 5. *அஸ்ஸலாம்* - السَّلامُ - சாந்தி மயமானவன் 6. *அல் முஃமின்* - المُؤْمِنُ - அபயமளிக்கிறவன் 7. *அல் முஹைமின்* - المُهَيْمِنُ - கண்காணிப்பவன் 8. *அல் அஜீஜ்* - العَزِيزُ - மிகைத்தவன் 9. *அல் ஜப்பார்* - الجَبَّارُ - அடக்கியாள்கிறவன் 10. *அல் முதகப்பிர்* - المُتَكَبِّرُ - பெருமைக்குரியவன் 11. *அல் காலிக்* - الخَالِقُ - படைப்பவன் 12. *அல் பாரிஉ* - البَارِئُ - படைப்பை ஒழுங்கு படுத்துபவன் 13. *அல் முஸவ்விர்* - المُصَوِّرُ - உருவமளிப்பவன் 14. *அல் கஃப்ஃபார்* - الْغَفَّارُ - மிக்க மன்னிப்பவன். 15. *அல் கஹ்ஹார்* - الْقَهَّارُ - அடக்கி ஆள்பவன் 16. *அல் வஹ்ஹாப்* - الْوَهَّابُ - கொடையாளன் 17. *அர் ரஜ்ஜாக்* - الرَّزَّاقُ - உணவளிப்பவன் 18. *அல்ஃபத்தாஹ்* - الْفَتَّاحُ - தீர்ப்பு வழங்குகிறவன் 19. *அல் அலீம்* - اَلْعَلِيْمُ - மிக அறிபவன் 20. *அல் காபிள்* - الْقَابِضُ - கைப்பற்றுவோன் 21. *அல் பாஸி...